உள்நாட்டு செய்திகள்

கெஸ்பேவ பகுதியில் கைக்குண்டொன்று கண்டுபிடிப்பு…

கெஸ்பேவ வாவிக்கு அருகில் இருந்து கைக்குண்டொன்று பொலிசாரால் நேற்றிரவு(13) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த குண்டு செயலிழக்கச் செய்யப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசப்பிரிய கருத்து

wpengine

எக்னெலிகொட வழக்கின் சட்டத்தரணியை நீக்க நடவடிக்கை

wpengine

இன்றும் 397 பேர் பூரண குணம்

wpengine