உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி…

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று(14) கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை – கடற்படையினருக்கு அவதான எச்சரிக்கை விடுப்பு

wpengine

சைட்டம் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்..

wpengine

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3905 முறைப்பாடுகள்

wpengine