உள்நாட்டு செய்திகள்

பிரதான புகையிரத பாதைகளின் போக்குவரத்து வழமைக்கு…

கனேமுல்லை மற்றும் ராகம புகையிரத நிலையங்களுக்கு இடையில் நேற்று(19)  சமிக்ஞை கோளாறின் காரணமாக பிரதான புகையிரத பாதைகள் ஊடான சேவைகள் தாமதித்திருந்த நிலையில், தற்போது அது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, மஹவ மற்றும் பொல்கஹாவெல வரையில் பயணிக்கின்ற 4 அலுவலக புகையிரதங்கள் கனேமுல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Related posts

ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும் அனுமதிப் பத்திரம்…

wpengine

ரங்கே பண்டாரவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக முறைப்பாடு..

wpengine

அமைச்சர் ஹக்கீம் இற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு..

wpengine