உள்நாட்டு செய்திகள்

ஜே.வி.பி இன்று(21) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

ஜனநாயகத்தை வெற்றிக்கொள்ளும் தொனிப்பொருளின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி இன்று(21) மஹரகமை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று)21) மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

Related posts

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

wpengine

நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..

wpengine

இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்கியது இந்தியா

wpengine