உள்நாட்டு செய்திகள்

நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

இளைஞர்கள் 11 பேரை காணாமல் ஆக்கச் செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனப்படும் நேவி சம்பதை எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று [UPDATE]

wpengine

சபாநாயகரால் ஐவர் அடங்கிய குழு நியமனம்…

wpengine

மாணவி வித்தியாவின் பாலியல் படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவு…

wpengine