உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து, முதலாவது இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 336 ஓட்டங்கள்…

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டு மைதானத்தில் இடம்பறும் 03வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 336 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்ப்பாக ஜோனி பெயாஸ்டோ 110 ஓட்டங்களையும் பென் ஸ்டோர்க் 57 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சியல் லக்ஷான் சந்தகேன் 95 ஓட்டங்களுக்கு 05 விக்கட்களையும் டில்ருவான் பெரேரா 03 விக்கட்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில் இலங்கை அணி சற்று முன்னர் வரை முதல் இனிங்சில் விக்கட் இழப்பின்றி 11 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Related posts

வீதிகளுக்கான பெயரிடலில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் – பிரதமர் அலுவலகம்

wpengine

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது

wpengine

மதூஷின் உறவினர் உட்பட 06 பேர் இலங்கைக்கு…

wpengine