உலக செய்திகள்

புளோரிடாவில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு கடை வீதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக மியாமி டேட் கவுண்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Related posts

சிரியா அப்பாவி மக்களை குறிவைத்த இரசாயனத் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்..

wpengine

பிரிட்டன் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்னிலையில்..

wpengine

சதாமும் கடாபியும் உயிரோடிருந்தால் உலகம் நன்றாயிருக்கும் – டிரம்ப்

wpengine