வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு…

மரக்கறிகளின் விலை நாளாந்தம் அதிகரிப்பதாக புறக்கோட்டை, மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

ஒரு கிலோகிராம் கரட், கறிமிளகாய் ஆகியவற்றின் விலை 300 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் காமினி ஹந்துன்கே கூறியுள்ளார்.

ஒரு கிலோகிராம் பச்சைமிளகாய் 500 ரூபா முதல் 550 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புறக்கோட்டை மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

நியாயமான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து கிழங்குகளை பெற்றுக் கொள்ள சதொச ஆயத்தம்…

wpengine

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளும் குறையும்

wpengine