உள்நாட்டு செய்திகள்

நீதிபதிகள் – நீதவான் நீதிபதிகள் 70 பேருக்கு இடமாற்றம்…

வருடாந்த இடமாற்றத்தின் மூலம் மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிபதிகள் உட்பட நீதிமன்றத்தில் சேவையாற்றும் 70 பேருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழு இடமாற்றம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வரையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு பூராகவும் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முன்வைப்பதற்கு சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகளை முன்வைக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

T20 உலகக்கிண்ணம் – முதல் வெற்றியை பதிந்தது நியூஸி (VIDEO)

wpengine

புகையிரத சமிக்ஞை மற்றும் தகவல் பரிவர்த்தனை என்பவற்றில் தடங்களால் ரயில் சேவை தாமதம்..

wpengine

பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி இன்றும் மூடப்படவுள்ளது..

wpengine