உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயம்…

தெற்கு அதிவேக வீதி இமதுவ மற்றும் பின்னதுவ பகுதிக்கு இடையில் இன்று(29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று கவிழ்ந்ததன் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கெப் ரக வாகனத்தில் பயணித்த 04 பேர் காயமடைந்து கராப்பிடிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை மீண்டும் நீடிக்கப்போவதில்லை

Azeem Kilabdeen

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது படுகொலை – A9 வீதி மறிப்பு.. (PHOTOS)

wpengine

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு..!

wpengine