உள்நாட்டு செய்திகள்

2000 மில்லியன் நட்டஈடு கோரிக்கையை வாபஸ் பெற்றார் சுஜீவ

தனக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பில் 2000 மில்லியன் நட்டஈடு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமிலுக்கு எதிராக தாக்கல் செய்த அவமான வழக்கை பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.

காப்பர் கொள்கலன் ஒன்றை விடுவிப்பது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காப்பர் கொள்கலனை விடுவிக்க அழுத்தம் கொடுத்ததாக பாராளுமன்றுக்கு வெளியில் தனது பெயரை கூறி தனக்கு அவமானம் ஏற்படுத்தியதாக சுஜீவ சேனசிங்க, முஸ்ஸமிலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

(riz)

Related posts

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு..

wpengine

ரயிலில் மோதி 10க்கும் மேற்பட்ட மாடுகள் பலி

wpengine

10000 ரூபா சம்பள உயர்வினை பொருளாதாரத்தினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

wpengine