உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

(UPDATE) – பாராளுமன்றினை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை(05) வரை ஒத்திவைப்பு…

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு நாளை(05) வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

++++++++++++++++++++++ UPDATE

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்..

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான சற்றுமுன்னர் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

 

இணைப்புச் செய்தி

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று முதல்…

Related posts

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதிகள் இன்று முதல்…

wpengine

இந்தியாவின் நன்கொடை மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தது

wpengine

சுனாமி அனர்த்தம் – 9:25க்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி..

wpengine