உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில்…

நாளொன்றுக்கான அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி, பெருந்தோட்டத்  தொழிலாளர்கள் இன்று(04) முதல் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தினால் பெரும்பாலான தோட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கோட்டாபயவின் அதிகாரம் குறைப்பு; பசிலை நீக்கும் யோசனைகள் – நாளை அமைச்சரவையில்!

wpengine

இனியும் அவலங்களை அனுபவிக்கக் கூடாது. – ரிஷாட்

wpengine

அவசர நிலைமைகளின் போது அழைக்க அவசர தொலைபேசி இலக்கம்..

wpengine