உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி விசேட கோரிக்கை…

மக்களுக்கான சேவையினை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பணித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சுக்களின் அதிகாரங்கள் அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் இன்று(04) வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் 09 பேர் கைது…

wpengine

பெற்றோல் கையிருப்பு இல்லை: வரிசையில் நிற்பதில் பயன் இல்லை

wpengine

இலங்கை அணியானது 259 ஓட்டங்களால் பின்னடைவில்…

wpengine