உள்நாட்டு செய்திகள்

மாணவன் மற்றும் ஆசிரியைக்கு பிணை…

பலாங்கொடையில் கைது செய்யப்பட்ட சாதாரண தர பரீட்சையில் கைப்பேசியை பயன்படுத்திய மாணவர் மற்றும் அவருக்கு உதவி புரிந்த ஆசிரியர் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்போது , ஒருவருக்கு தலா 02 இலட்சம் ரூபாய் சரீர பிணை அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான ஆசிரியர் அப்பிரதேசத்தின் பாடசாலையொன்றில் பணிபுரியும் நிலையில் , 20 வயதுடைய தனியார் விண்ணப்பதாரரான மாணவர் நான்காவது தடவையாக ஆங்கில பாடத்திற்காக இவ்வாறு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் – சுஷ்மா இனது சூடான ஐ.நா பேருரை.

wpengine

உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை…

wpengine

காலநிலையில் மாற்றம்…

wpengine