உள்நாட்டு செய்திகள்வணிகம்

மாத்தறை – பெலிஅத்த ரயில் பாதையானது 21ம் திகதி கையளிப்பு..

மாத்தறை – பெலிஅத்த ரயில் பாதையானது இம்மாதம் 21ம் திகதி ரயில்வே திணைக்களத்திற்கு கையளிக்க உள்ளதாக என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதன்படி மாத்தறை இலிருந்து பெலிஅத்த இடையிலான பயண நேரமாக 15 நிமிடங்கள் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவ்வாறே கொழும்பு – கோட்டை முதல் மாத்தறை வரையில் பயணிக்கும் ரயிலானது பெலிஅத்த வரையில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதன்படி ரயில்வே நேர அட்டவணையில் சில சில மாற்றங்கள் நிகழும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

முதலாம் திகதி அனைத்தும் தயார்

wpengine

எத்தியோபியன் பயணிகள் விமானம் விபத்து – 157 பேர் பலி…

wpengine

வில்பத்து விவகாரம் – எழுந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற பொய்கள்…

wpengine