ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திலகரத்ன டில்ஷான் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கோட்டாபய… (Photos)

எதிர்காலத்தில் சிறந்த வெற்றியை அடைவதற்கு உதவுவதற்காக திறமையான இளைஞர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பரிசுகளை வழங்கும் நிகழ்வு நேற்று(12) இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷான் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார்.

திலகரத்ன டில்ஷான் அண்மையில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மலிங்கவின் மனைவியின் தாக்குதல்கள் உலகக் கிண்ணத்தினை வெல்ல மலிங்கவின் பந்துவீச்சு தாக்குதல்களுக்கு உறுதுணையாக இருக்கும்..

wpengine

ஜனாதிபதி பொது வேட்பாளராக அண்ணன் – தம்பி மோதல்..

wpengine

சென்னையினை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் கிளிக்ஸ்… (PHOTOS)..

wpengine