உள்நாட்டு செய்திகள்

தனியார்துறை ஊழியர்களுக்கு தேர்தலுக்கு 17ம் திகதி கடமை நேர விடுமுறை

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக, தனியார் கம்பனிகளில் தொழில் புரிவோருக்கு கடமை நேர விடுமுறை வழங்கப்படல் வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடமை நேர விடுமுறையானது தூரம் மற்றும் தேர்தல் நேரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(riz)

Related posts

கொவிட் தொற்றை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை

wpengine

முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் அமைத்தால், இலங்கையை சர்வதேசம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் – அநுரகுமார கேள்வி..!

wpengine

விஞ்ஞான, தொழில்நுட்ப – ஆராய்ச்சி, திறன்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

wpengine