உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது…

ஐக்கிய தேசியக் கட்சியின் தங்காலை பிரதேச சபை உறுப்பினரான களுஆராச்சிகே சமன் குமார, வீரக்கெட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டின் மீது பட்டாசு கொளுத்தியமையால் ஏற்பட்ட மோதலையடுத்து, பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் காயமடைந்தனர். இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய ஐ.தே.க உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி

wpengine

நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – சுகாதார அமைச்சு

News Editor

சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு வாழ்வாதார உதவிகள் அம்பாறையில் அமைச்சர் றிஷாட் வழங்கி வைப்பு.

wpengine