உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

லஹிரு குமாரவிற்கு அபராதம்…

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு, சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டிக்கான அவரது கட்டணத்தில் இருந்து 15 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக ஒரு கரும்புள்ளி பதிவு செய்யப்படுவதாகவும் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூறியுள்ளது.

நியூஸிலாந்து அணியுடன் இடம்பெறுகின்ற போட்டியின் போது லஹிரு குமார பயன்படுத்திய தகாத வார்த்தைப் பிரயோகத்திற்காகவே அவருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

Related posts

ஏஞ்சலோ மேத்யூஸிற்கு இலங்கை கிரிக்கெட் சபை அழுத்தம் கொடுத்ததா..?

wpengine

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமர் ரணிலின் அறிவிப்பு

wpengine

நிதிக்குழுவின் தலைமை பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு..!

wpengine