உலக செய்திகள்

பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழப்பு…

உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் மலைப்பாதை வழியே சென்ற பேரூந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவிவிலகல்

wpengine

ஆப்கானில் உறைய வைக்கிற குளிரால் சுமார் 27 குழந்தைகள் பலி..

wpengine

பிறந்த 48 மணி நேரத்தில் குழந்தையை தாக்கியது கொரோனா

wpengine