உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

“எதிர்காலத்திற்கு உத்தரவாதம்” எனும் தொனிப்பொருளில் இன்று வெளியிடப்படவிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரினது தலைமையிலான குழுவினரே இதனை கையளித்துள்ளனர்.

(riz)

Related posts

பொலிதீன் தடைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

wpengine

ஜா – எல’வில் ரூ.06 மில்லியன் பெறுமதியான போதைப் பொருள் மாத்திரைகள் பறிமுதல்…

wpengine

தெமட்டகொட புதிய வீடுகள் – இன்று மக்களிடம் கையளிப்பு…

wpengine