உள்நாட்டு செய்திகள்

க. பொ. த உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

2018 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இம்மாத இறுதிக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் கூறியுள்ளார்.

வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறு மறுஆய்வு நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Related posts

இன்று முதல் வடக்கு ரயில் மார்க்க நேர அட்டவணையில் மாற்றம்

wpengine

காலநிலையில் மாற்றம்…

wpengine

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine