உள்நாட்டு செய்திகள்

பாடசாலை வேன்களது கட்டணமும் குறைவு…

எரிபொருள் விலைக் குறைப்பைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் மல்சிறி த சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றும் மழை

wpengine

பௌத்த வரலாற்றில் பல நிகழ்வுகளை சித்தரிக்கும் வெசாக் நோன்மதி தினம் இன்று(18)…

wpengine

கோட்டாபய நாடு திரும்பினால் பாதுகாப்பு வசதி செய்துகொடுக்கப்படும் – பிரதமர்

wpengine