உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அமைச்சுக்களின் பொறுப்புக்கள் அடங்கிய வர்த்தமானி ஒரு வாரத்தில்…

புதிய அமைச்சரவையில் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் விடய பரப்புக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சுக்களுக்குரிய விடய பரப்புக்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் ஜனாதிபதி செயலகத்தினதும் பிரதமர் செயலகத்தினதும் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 43 அமைச்சுக்களின் கீழ் காணப்பட்ட விடய பரப்புக்கள் இந்த அரசாங்கத்தில் 30 அமைச்சுக்களுக்குள் உள்ளடங்கப்பட வேண்டியுள்ளதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன

Related posts

இறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷ் இற்கு உத்தியோகபூர்வ விஜயத்தில்..

wpengine

இதுவரை 49,837 பேர் கைது

wpengine