உள்நாட்டு செய்திகள்

குடிபோதையில் வாகனம் செலுத்திய 1122 சாரதிகள் கைது…

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் படி, நேற்றிரவு(23) 10 மணி தொடக்கம் இன்று(24) அதிகாலை 2 மணிவரை, நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 1122 சாரதிகள் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 4039 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புக்களுக்காக 17 ஆயிரத்து 728 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் , பொலிஸ்  அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்..

wpengine

6 முஸ்லிம் அமைப்புக்களின் தடை நீக்கம் – ஹரீஸ் நடவடிக்கை

wpengine

நாடு முழுவதும் மழையுடனான வானிலை…

wpengine