உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு கூட்டம் ஒத்திவைப்பு…

இன்று(27) நடைபெறவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கட்சியின் தலைமைத்துவம் மற்றும் கட்சி மீள் கட்டமைப்பு தொடர்பில் விவாதிக்க இக் கூட்டம் நடைபெறவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு எதிரான நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுக்கு வெற்றி

wpengine

தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிவுறுத்தல்

wpengine

மாத்தறை சம்பவம் – கைது செய்யப்பட்ட சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை…

wpengine