உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமை மீளவும் இனோகா சத்யாங்கனிக்கு…

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு மீண்டுமொரு முறை இனோகா சத்யாங்கனி கீர்த்தினந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(28) காலை அவர் அவரது பதவிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிக்குழு தெரிவித்திருந்தது.

Related posts

மீகமுவயில் பாட்டாசு வெடித்ததில் மூவர் பலி

wpengine

கொழும்பில் இன்று நீர் வெட்டு

wpengine

உணவு பொருட்களை பரிசோதிப்பதில் 2000 சுகாதார பரிசோதகர்கள்…

wpengine