உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நாடு திரும்பினார்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தாய்லாந்துக்கான தனது தனிப்பட்ட விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு(30) நாடு திரும்பியுள்ளார்.

பெங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.-407 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கையின் ஊழலுக்கெதிரான போராட்டத்திற்கு அமெரிக்காவிடமிருந்து பாராட்டு

wpengine

இங்கிலாந்துக்கு எதிரான ஓருநாள் போட்டித் தொடரிலிருந்து டில்சான் விலகல்

wpengine

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை தொடர்பிலான சுற்றறிக்கை வெளியீடு..

wpengine