உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று(02) ஆரம்பம்…

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று(02) ஆரம்பமாகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான 3 ஆம் தவணை கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சங்கக்கார சர்ரே அணியுடனான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க முடிவு..

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக 400க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்..

wpengine

புலிகள் அமைப்பின் மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளது

wpengine