உள்நாட்டு செய்திகள்

மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் பரிட்சார்த்த பயணம் இன்று…

மாத்தறை – கதிர்காமம் ரயில் பாதையின் முதற்கட்டமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ள மாத்தறை – பெலியத்த வரையிலான ரயில் பாதையின் பரிட்சார்த்த பயணம் இன்று நடைபெறவுள்ளது.

இதன்போது, ரயில் சேவையானது பெலியத்தயிலிருந்து மாத்தறை நோக்கி செல்லவுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

Related posts

ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது

wpengine

பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 513 ஓட்டங்களை கைப்பற்றியது…

wpengine

திலங்க சுமதிபாலவை பதவி விலக்குமாறு கூட்டு எதிரணி அரசிடம் கோரிக்கை..

wpengine