உள்நாட்டு செய்திகள்

1 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

மன்னார், வங்காலை கடற்பகுதியில் சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் இன்று(10) அதிகாலை ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மஹிந்த மற்றும் ரணில் கூட்டு அரசாங்கத்தை ஸ்தாபிக்கலாம் – சி.வி. யோசனை…

wpengine

ட்ரக் வண்டி குடைசாய்ந்ததில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் நெரிசல்..

wpengine

யாழ்.பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகளுக்கு விளக்கம்.

wpengine