ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 2, இனி 4 ஆகிறது…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப, பாராளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு காலமும் வழங்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும், நான்காக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில்…

wpengine

ஒரு மாதத்திற்கு முன் மரணமாகிய பணிப்பெண் 4ஆம் திகதி சடலமாக நாடு திரும்பியது

wpengine

தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடமிருந்து இதற்கும் மேழும் தாம் எதிர்பார்க்கவில்லை – அலி சப்ரி

wpengine