உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி சிறிசேனவிடமிருந்து அமைச்சர் ரிஷாதுக்கு புகழுரை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நண்பராகவும் அவரது வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் என்றும் எந்த அமைச்சை அவருக்கு வழங்கினாலும் அதனை சிறப்பாகச் செய்யக்கூடிய ஒருவர்தான் றிஷாட் பதியுதீன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (28) சதொச திறப்பு நிகழ்வின் போதே மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்;

“றிஷாட் பதியுதீன் மிகவும் நேர்மையானவர் நான் இன்று ஆட்சியில் இருப்பதற்கு மிகவும் முக்கியமானவர்”

“எந்த அமைச்சு பதவிகளை கொடுத்தாலும் திறமையுடன் சேவையாற்றுவார்”...

“அவர் எனக்கு நல்லதோர் நண்பர்”

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற அவரது பங்களிப்பு அளப்பரியது”

“எனது வெற்றிக்கு இவ்வகையில் வழிவகுத்துத் தந்தவை எனது மனதில் ஆழமாய் பதிந்துள்ளது”

தொடர்ந்து உரையினை செவிமடுக்க..

[youtube url=”https://www.youtube.com/watch?v=9m0-drWhras” width=”560″ height=”315″]

 

(riz)

 

 

Related posts

தேங்காய் விலை குறையும் சாத்தியம்..!

wpengine

அமெரிக்கா புறப்பட்டார் புஷ்பா ராஜபக்ஷ

News Editor

விவசாய திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்

wpengine