உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

ஆஸி தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கம்…

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அவுஸ்திரேலியா அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் காயமடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பகிரங்க மன்னிப்பு கோரிய பசில், ரணில் குறித்து மகிழ்ச்சி, தேர்தலுக்கும் இதுவே சிறந்த தருணம் என தெரிவிப்பு..!

wpengine

மிரிஹானே தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடிய ஐவரும் கைது..

wpengine

ஒட்சிசன் தேவையுள்ள நோயாளர்கள் குறைவு

wpengine