உலக செய்திகள்

இந்தோனேசியாவின் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடும் மழையால் நிலச்சரிவு – 7 பேர் உயிரிழப்பு…

wpengine

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகி செல்லும் என முன்கூட்டியே கணித்த பாபா வாங்கா

wpengine

இஸ்லாமிய நிலப் பகுதிகள் அனைத்திலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை… [VIDEO]

wpengine