உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமருக்கு எதிரான மனு விசாரணையில் நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகல்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோனவல தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி குழாமில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளார்.

குறித்த மேன்முறையீட்டு மனு இன்று(31) ஆராயப்பட்ட போது, தனிப்பட்ட காரணத்திற்காக பதவி விலகுவதாக நீதிபதி தீபாலி விஜேசந்தர அறிவித்திருந்தா நிலையில், மனு விசாரணை நாளை(01) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

“தவறுகளை தொடர்ந்தும் செய்யாமல் பெரும்பான்மைக்கு மதிப்பளித்து பிரதமரை நியமியுங்கள்” – ரிஷாட்…

wpengine

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி…

wpengine

ஜனாதிபதியினால் ஸ்ரீ.சு.கட்சிக்கு விசேட அழைப்பு…

wpengine