உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஊடகத்துறை பிரதியமைச்சர் இராஜினாமா

குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சருமான சாந்த பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்வதாக சற்றுமுன்னர் தமது இல்லத்தில் வைத்து அறிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கருத்தை வெளியிட்டதன் பின்னர் பதவி விலகுபவர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சாந்த பண்டாரவும் உள்ளடங்குகிறமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

சருமத்தை வெண்மையாக்க கிரீம் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை..!

wpengine

கொரோனா : இது மூன்றாவது அலை

wpengine

மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine