உலக செய்திகள்

வீட்டின் மீது விமானம் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒன்று வீட்டின் மீது மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகளை தெரிவிக்கின்றன.

யோப்ர லிண்டா நகருக்கு அருகே சென்றுக் கொண்டிருந்த வேளையில், திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் விமானி மற்றும் வீட்டில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அணு ஆயுதங்களை கைவிடாத வரை வட கொரியா மீதான தடைகள் தொடரும்…

wpengine

உயிரிழப்புகளுடன் திண்டாடும் அமெரிக்கா

wpengine

மலேசியாவில் 82,000 குழந்தைகளுக்கு தொற்று

wpengine