ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

அகில தனஞ்சயவின் பரிசோதனை முடிவுகள் வெளியாகவுள்ளது..

பந்து வீச்சு பாணியை சீர்த்திருத்திக் கொள்ளும் பரிசோதனைக்காக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய இந்தியாவின் சென்னையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பரிசோதனை அறிக்கையானது எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும் என இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

(iFA)

Related posts

TNA மற்றும் UNP ஒப்பந்த ஆவணம் சமூக வலைதளங்களில் வைரல்..

wpengine

உலக கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் அதிரடி வீரர் அன்ரூ ரஸல்

wpengine

4வது போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது…

wpengine