உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கானது எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி வரையில் ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் இன்று(07) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகளில் இருந்து உச்ச நீதிமன்ற நீதியரசரான பிரியந்த ஜெயவர்த்தன விலகியுள்ளதாகவும் எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

இந்தோனேஷியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

வில்பத்து காடழிப்பு : உச்ச நீதிமன்றில் நம்பிக்கை

wpengine

ஆசியக் கிண்ண முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியில்..

wpengine