உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கண்டி – யட்டிநுவர பிரதேச சபை முன்னாள் தலைவர் துஷிதகுமார கைது

கண்டி – யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்டதொரு கொடி போடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் துஷிதகுமாரவை கைது செய்துள்ளனர்.

(riz)

Related posts

அதிவேக வீதிகளில் புதிய வேகமானி கட்டமைப்பு இன்று முதல்…

wpengine

மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜபக்சக்கள் எவருக்கும் அழைப்பில்லை..!

wpengine

மோதலில் தனியார் பேருந்து சாரதி உயிரிழப்பு- 04 பேர் கைது…

wpengine