உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை கைது செய்வதாக அறிவிப்பு…

காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனுடன் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறிக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற காவல்துறை பிரிவு ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரங்கனவின் பிரியாவிடை மற்றும் இடம் குறித்து ஹதுருசிங்கவிடம் இருந்து விசேட கருத்து…

wpengine

மஹிந்தவை பிரதமராக்கும் போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் – கருணா

wpengine

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen