உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்…

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் இரண்டு வாரங்களுள் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூடத்தில் தீர்மானம் ஒன்றினை எட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(12) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களும் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விருப்பு வாக்கு முறையில் இடம்பெற வேண்டுமே என்ற யோசனைக்கு ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

 

(iFA)

Related posts

வன்னியில் கைவிடப்பட்டுள்ள காணிகள் மீள் கையளிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு

wpengine

மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல்..

wpengine

சாய்ந்தமருது வெடிச் சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு பாதிப்பில்லை…

wpengine