உள்நாட்டு செய்திகள்

02 நாட்களுக்கு மின்சார விநியோக தடை…

திருத்த வேளைகள் மற்றும் புதிய மின்சார தொடர்புகளை ஏற்படுத்தல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் மற்றும் மூதூர் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக திருகோணமலை மாவட்ட மின்சார பொறியிலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரையில் இவ்வாறு மின் வெட்டு அமுல் படுத்தப்படுமென பிரதேச மின்சார பொறியியளாளர் ஏ.சிவதீபன் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்!

wpengine

அனைத்துத் தேசிய பூங்காக்களிலும் வழமைப்போல் பார்வையிட அனுமதி…

wpengine

இலங்கையில் காணி பிடிக்கும் 2 அரச நிறுவனங்களையும், அதன் தலைவர்களையும் பயங்கரவாத பட்டியலில் இணைக்க கோரிக்கை..!

wpengine