உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் இலங்கைக்கு…

ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயின் விசேட ஆலோசகரான கென்ரோரோ ஷோனுரா, இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு, இன்று(15) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்ளும் வகையில், அரச தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டள்ளது

Related posts

கம்மன்பில தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் சட்டத்தரணி லசித

wpengine

சம்பிக்கவுக்கு பிணை

wpengine

அவதானம்..! வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி

wpengine