ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மதூஷுடன் துபாயில் கைதான ‘கஞ்சிபானி இம்ரான்’ இனது சட்டபூர்வமற்ற மனைவிக்கு துப்பாக்கிச்சூடு…

கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில், நேற்று(14) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண், டுபாயில் கைதாகியுள்ள கஞ்சிபானி இம்ரானின் சட்டபூர்வமற்ற மனைவியென்று, பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஆஷா ஃபாரி (39 வயது) என்ற மேற்படி பெண், குடு ஷூட்டி என்ற பெயரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர் என்றும், விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

CMC ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் பாலியல் தொல்லை…

wpengine

பால்மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை…

wpengine

அம்பாறை உணவில் இருந்தது மாச்சத்தான மா’வின் ஒரு பகுதி என CIDக்கு தெரிவிப்பு…

wpengine