வணிகம்

ஜனவரி மாதம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 2 வீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2018 ம் ஆண்டு ஜனவரி மாதம் சுமார் 2,40,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவிலிருந்து கூடுதலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரி இன்று(21) நள்ளிரவு முதல் அதிகரிப்பு

wpengine

இரத்திணக் கற்களை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை…

wpengine

தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்…

wpengine