உள்நாட்டு செய்திகள்

நாளை மற்றும் நாளை மறுதினம் மழையுடன் கூடிய காலநிலை…

(FASTNEWS-COLOMBO) நாளை மற்றும் நாளை மறுதினம் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 150 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மாகாணம் காலி, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

50 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்…

wpengine

முழு ஊரடங்கு : CID விசாரணை

wpengine

கட்டார் நாட்டின் 47வது தேசிய தின நிகழ்வு…

wpengine