உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று(27) பணிப்புறக்கணிப்பில்…

(FASTNEWS-COLOMBO) அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றியம் இன்று(27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 15,000க்கும் அதிகமானவர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் இணையவுள்ளதாக, அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவின் செயலாளர் உதயசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பிற்கு சிங்கப்பூரிடமிருந்து தொழில்நுட்ப முறைகள்…

wpengine

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு செயற்பாடுகள் தடைபட்டுள்ளது – பிரதமர்

wpengine

ட்ரம்பின் புதிய வரி கொள்கையால் நாட்டின் ஆடைத் துறைக்கு பாதிப்பா?

Azeem Kilabdeen